பிரித்தானியாவில் தீவிரமடையும் கிராகன் தொற்று!

கோவிட் தொற்றின் புதிய திரிபான அதிவேகத்தில் பரவக்கூடிய கிராகன் ஏற்கனவே பிரித்தானியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் நாட்டை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்திருந்த கொரோனா தொற்றுநோயானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், உலக சுகாதார அமைப்பு தற்போது கிராகன் என்ற புதிய திரிபு தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மிகவும் ஆபத்தானது XBB.1.5 என குறிப்பிடப்படும் இந்த கிராகன் திரிபானது, இதுவரை … Continue reading பிரித்தானியாவில் தீவிரமடையும் கிராகன் தொற்று!